நீ கிழிபடும் பழைய தேதியா?
வருடக் கடைசியில் பழையதாகும்
பழம் பஞ்சாங்கமாக இருக்கப்போகிறாயா?
இல்லைப்
பாரதி எழுத்தாய்? இனிவரும் யுகத்தைக் காட்டும்
தூரதரிசனமாய்?
மக்கள் ஜன நாயகபுரட்சிசெய்யும் -புரட்சிகர
போராட்டப் போராளி நாயகனாய்?
வாழ்ந்திடப் போகிறாயா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment