சந்திரனில் குடியேறுவோம்!~-அந்த
சந்திரனில் காற்றமைப்போம்!
சந்திரனில் ;ஊற்று எடுப்போம்!
சந்திரனில் அருவி அமைப்போம்!
சந்திரனில் ஆறு உருவாக்குவோம்!
சந்திரனில் மழைசெய்குவோம்!
சந்திரனில் பயிர்செய்வோம்!
சந்திரனைக் கூறுசெய்யோம் !
சந்திரனை வளமாக்குவோம்!
சந்திரனைப் பொதுவுடைமை ஆக்குவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment