Popular Posts

Wednesday, September 16, 2009

காலைச் செவ்வானமே -எந்த காலத்திலு ம் மழையில்லையே-அந்தி மாலைச் செவ்வானமே! =அப்போதே மழைச் சாரலாகுமே! காதல் பொன்மாலையே ! கனியும் செவ்வாழையே!

காலைச் செவ்வானமே -எந்த
காலத்திலு ம் மழையில்லையே-அந்தி
மாலைச் செவ்வானமே! =அப்போதே
மழைச் சாரலாகுமே!
காதல் பொன்மாலையே !
கனியும் செவ்வாழையே!

No comments: