சுகம் துக்கம் சுழல்சக்கரம் நாமெல்லாமே
சூழ் நிலைக் கைதிகளே
சொந்தம் பந்தம் சுற்றம் உறவுகளே எல்லாமே
காசாலே நிர்ணயிக்கும் சந்தைப் பொருளாதாரமல்லவா?
முன்பேர வர்த்தகமாய், யூக வர்த்தகமாய்,ஆன்லைன் வர்த்தகமாய்,
மூடுமந்திரமாய் பொருளாதாரமே போனதாலே-வசந்தமே
வாழும் மக்களுக்கே எட்டாத கனியாக ஆனதாலே!
ஏறுதுவிலைகள் எல்லாமே வானத்தில் பறக்குது தன்னாலே!
ஆன்லைன் வர்த்தகமே மக்களைக் கொல்கின்றதே!
ஆன்லைன் வர்த்தகமே பெருமுதலாளிகள் நடத்துகின்ற சூதாட்டமே!
இந்த சூதாட்டத்தில் வாழ்வாதாரம் இழத்தவர் இந்திய தேச மக்களே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment