புத்தகமே புத்தகமே நீயும்
அறியாமை எதிர்க்கின்ற நெருப்பல்லவா?
அனைவரின் வணக்கத்துக்குரிய கோவிலல்லவா?
அனுபவத்தை அள்ளித்தருகின்ற தங்கச்சுரங்கமல்லவா?-பகுத்தறியும்
மெய்யறிவினில் இவ்வுலகம் முன்னேறவே வழிசொல்லும் அறிவியலல்லவா”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment