சட்டப் புத்தகங்கள் கூட -வார்த்தைச்
சங்கிலிகளிலே சிக்கி-அது நீதிக்கும்
நீதிபதிக்கும் எட்டாததூரத்திலே-அதுவே
நேர்மைக்கும் நியாயத்துக்கும் ஒட்டாத தாமரை இலைத் தண்ணீராகவே!
அதிலே
நின்று தத்தளிக்குது சத்தியங்களே!
நிழலாய் தவித்திடுது உண்மைகளே!-மக்களோ
நிலை தடுமாறி துடிப்பது எதார்த்தங்களே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment