பெடரல் காஸ்ட்ரோ”!
இன்றைய புரட்சிகர உலகத்தின் மைய நாயகன்!
மார்க்சீய த்த்துவத்தின் சிறப்பான செயல் வீரன்!
அவரது வீரம்!
வியட் நாம் போல நிமிர்ந்த நன்னடை!
அவரது சர்வதேசப்பார்வை
கம்யூனிசத்தின் இலக்கணமானதே-உலக
வரலாற்றை உருவாக்கிய
புரட்சிகர சக்திகளின் ஆதர்ச ஒற்றுமைசக்தியே!
போராட்ட தலைமைப் பாத்திரமே!-கம்யூனிச
சர்வதேச கடமையையும்
முன்னெடுத்துச் செல்கிறதே!
நீ ஒரு கம்யூனிஸ்டா?
”உன்னால் சர்வதேச பார்வையின்றி இருக்கமுடியாது-அந்த உலக கம்யூனிச ஒற்றுமையாம்
சர்வதேசப் பார்வை இல்லை என்றாலே நீ ஒரு
கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது”!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment