எந்த காசிக்குப்போய் சேர்க்கவோ?
எந்த கங்கையில் போய்க் கரைக்கவோ?
முதலாளித்துவ, ஏகாதிபத்திய கொடுமையிலே!-அனுதினமும்
வெந்துகொண்டிருக்கும் பாட்டாளி சாம்பலையே!
எந்த காசிக்குப்போய் சேர்க்கவோ?
எந்த கங்கையில் போய்க் கரைக்கவோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment