ஓர் ஊர்பேச்சு ஒரு ஊரின் ஏச்சு!
ஒன்றுக்கு பொருந்தும் ஒன்றுக்கு பொருந்தாது!
ஒன்றைப் பிடிக்கும் ஒன்றுக்குப் பிடிக்காது!
ஒன்று நேசம் ஒன்றே பகையாகுமே!
ஒன்று பாசம் ஒன்று வேசமாகுமே!
ஒன்றை உலகம் ஏற்றும் ஒன்றை உலகம் இறக்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment