சிற்றிதழ்களே சிற்றிதழ்களே!
மலர்களைப் பாடிய!படைப்பாளிகளையே!
கவிஞர்களையே !- நீங்கள்
மானுடம் பாடிடத் திசைதிருப்பிய வானம்பாடிகளே!
சிற்றிதழ்களே சிற்றிதழ்களே -நீங்கள்
சிதையவில்லை சிதையவில்லை!
சிறகுமுளைத்து பறந்தே சென்றீங்களோ?-மலர்களைப் பாடிய படைப்பாளிகளையே!
கவிஞர்களையே - நீங்கள்
மானுடம் பாடிடத் திசைதிருப்பிய வானம்பாடிகளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment