இளைஞர்களே !வரும்தலைமுறையின் தலைமைப் பாதுகாவலர்களே!
இளைஞர்கூட்டமே !இன்னாட்டின் முக்கியசொத்து நீங்கள்!
எதிர்கால வளமும் நீங்கள் --இளஞர்களே !உங்களின்
இளையதலைமுறையின் சக்தியை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு!
ஓருவலுவானதொரு தேசீயக் கொள்கை இன்றைய அவசியத்தேவை அல்லவா?
அதுவும் பாட்டாளி தலைமை தாங்கும் மக்கள்ஜன நாயக வழிப்பாதை அல்லவா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment