கரும்புள்ள போதே ஆட்டிக்கொள்ளடா!
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளடா!
பருவத்துல நீயும் பயிர்செய்திட மறந்தாலே
அறுவடையினில் போய் எப்படி கதிரறுப்பாய்?
காதலுள்ள போதே பேரின்பமாக்கிக் கொள்ளடா!-இளமைக்
காலத்திலேயே கல்விதனைக் கற்றுத் தேறடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment