மேற்கைவிட கம்யூனிஸ்டுகள் நல்லமுறையினில் எப்ப்டி மனித உழைப்பை
திறமையாக பயன்படுத்துகின்றனர்?
டாஸ் கேப்பிட்டலை எல்லாத் தேசமும் கையிலெடுக்கும் நல்ல காலமிது ! அரசியல்,அறிவியல் , பொருளாதார,தத்துவத்தை , நடைமுறையை ஆய்வுசெய்து
சோசலிச வழியினில் கம்யூனிசத்தை நோக்கி அனைத்து நாட்டுமக்களும்
அணிவகுக்கும் நல்ல தருணமிது! இதில் நான் பெரிது நீ பெரிது என்று போட்டி
போடாமல் ஏற்றதாழ்வில்லாத பொருளாதாரத்திற்கு நல்ல நடைமுறையில் சிறந்த் மார்க்சீய தத்துவத்தை இந்த காலத்திற்கு ஏற்றவாறு நல்ல முறையில் பொருத்தி
நவீன அறிவியல் வளர்ச்சியினை கணக்கிலெடுத்து முன்னோக்கி செல்லும் மகத்தான போராட்டக் காலமிது மக்கள் ஜன நாயகத்தை முன்னிறுத்தும்
உன்னதமான கடமையினில் ஒற்றுமையில் நடக்கும் புரட்சிகரமான மாற்றத்திற்கான சரியான கணமிது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment