கண்ணான கண்ணுறங்கு என் கண்மணியே!
கானமயிலுறங்கு என் பூமணியே!
பொன்னான பொழுதுறங்கு என் வெண்மணியே!
பூமரத்து வண்டுறங்கு என் விண் நிலவே!
செண்டாட பூமலரும் வண்டாட தேன்வடியும்!
வண்டாடும் பொய்கையினில் !
வந்தாடும் அன்ன ஊஞ்சல்!
அன்ன ஊஞ்சல் போலிருக்கும் என் மண் ஒளியே!
அருங்கிளியே தேன்மழையே திருவாசகமே நீயுறங்கு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment