உனது கண்களே !தொலைதூரத்திலே கண்சிமிட்டி கண்சிமிட்டியே!
அழைக்கும் நட்சத்திரங்களாய் மவுனமாகவே ஓசையின்றி!
இமைச்சிறகினை விரித்து கண்பறவைகளே காதல் வானத்திலே!
யுகம் யுகமாய் சிறகடித்துப் பறப்பது உந்தன் நெஞ்சிற்குத் தெரியவில்லையா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment