கணக்கைக் கணக்கன் தின்னாட்டி !
கணக்கு கணக்கனை தின்னுடுண்டா!-மக்கள் ஜன நாயகத்தை
மதிக்காட்டி பண நாயக ரவுடிகளே உங்கள மக்கள் சக்தி தூக்கி எறிஞ்சுடுண்டா!
மனித நேய அன்பாலே மனிதரை மனிதர் மதிக்குற அரசாங்கம் இந்த
மா நிலத்தில் உருவாக எண்ணமின்றி நீங்களும் தூங்காதீங்க!
மக்கள்சக்தி மாபெரும் சக்தியுனு உணராமலே சும்மா இருக்காதீங்க!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment