Popular Posts

Friday, September 11, 2009

வீதியோர வீட்டுக்காரி! வித்தார ரவிக்கைக் காரி! காதோர கொண்டைக் காரி! கண்ணளப்பில கெட்டிக்காரி! கையளப்பில சுட்டிக்காரி! சிங்கார அளப்புக்காரி! அலங்கார சிலி

வீதியோர வீட்டுக்காரி!
வித்தார ரவிக்கைக் காரி!
காதோர கொண்டைக் காரி!
கண்ணளப்பில கெட்டிக்காரி!
கையளப்பில சுட்டிக்காரி!
சிங்கார அளப்புக்காரி!
அலங்கார சிலிர்ப்புக்காரி!
அம்மாடி கைகாரி!
கவிழ்த்துபுட்டா காதலாலே!

No comments: