காட்டுக்கு எரித்த நிலாவானேன் !- நானே
கானலுக்கு பெய்த மழையுமானேன்!
மழைபெய்த போதோ உப்பானேன் -காற்று
அடித்தபோதோ நானும் பஞ்சானேன்!
மேற்கினில் ஆதவனைத் தேடலானேன்!
அமாவசையில் பவுர்ணமியை காணப்போனேன்!
இன்பத்தைத் தேடி துன்பத்தில் நடந்தேனே!
இனிமையினையே இன்னலிலே தேடினேனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment