Popular Posts

Tuesday, September 22, 2009

மனிதரை மனிதரே மதிப்பதே பேரின்பமானதே!

மனிதனே மகத்தானவனே!
மனிதமே மகத்தானதே!
மனித நேயமே உயர்வானதே!
மக்கள் ஜன நாயகமே மகோன்னதமானதே!
மனிதரை மனிதரே மதிப்பதே பேரின்பமானதே!

No comments: