Popular Posts

Tuesday, September 15, 2009

மனிதனை மனிதனுக்கு அடையாளம் காட்டுவது இலக்கியமாகும் !-சமூகத்திலே மாற்றம் ஏற்படுத்தாதவன் மக்கள்கலை இலக்கியவாதியாய் ஆகிடமுடியாது! மனிதரை மனிதர் சரி நிகர்

மனிதனை மனிதனுக்கு அடையாளம் காட்டுவது இலக்கியமாகும் !-சமூகத்திலே
மாற்றம் ஏற்படுத்தாதவன் மக்கள்கலை இலக்கியவாதியாய் ஆகிடமுடியாது!
மனிதரை மனிதர் சரி நிகர்சமமாய் நினையாததேசம் சுடுகாடாகுமடா!
மக்களை யார் நேசிக்கிறார்களோ ? அவர்களை மக்கள் நேசிக்கும்போதுதாண்டா!
மக்கள் ஜன நாயகம் இந்ததேசமல்ல இந்த பிரபஞ்சமுழுவதும் மலருமடா!

No comments: