அலைவாயில் துரும்பாகவே!-ஒரு
நிலையினிலே நில்லாது ஏனலைந்தாய் மனமே!-அனுதினமும்
பலவிதமாய் குணங்கள் கொள்ளாதே நெஞ்சே!-கடற்
கரைஒதுங்கும் நுரையாகி சுற்றாதே தினமே!
எவனிருந்து நெஞ்சே எதிர்ப்பாருண்டோ?
உழைப்போரே ஒன்றாய் எழுந்து விட்டாலே!
ஓர் நாளில் அதிகாரம் தூள் தூள் ஆகிடுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment