பூவே பூவே பூத்திருக்கு பொண்ணு மிங்க காத்திருக்கு!
காலத்துல கட்டச்சொல்லி கண்ண கண்ண சிமிட்டிருச்சு!
பாவை பாவை அசைஞ்சிருச்சு பருவப்பொண்ணும் சிரிச்சிருச்சு!
பார்வை ரெண்டும் சேர்ந்திருச்சு பரிசம் நெஞ்சில் போட்டிருச்சு!
பழக்கம் பேசும் இமைகளிலே புதிய கதையும் படிச்சாச்சு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment