ஏ! வானம்பாடியே!
இலக்கியவானிலே ஒரு நல்ல முன்னோக்கும்
இலக்கினை நோக்கியே-மக்கள் கலையின்!
இயக்கமாய் சிறகசைத்த வானம்பாடியே!-ஒரு
மனித நேயமாகியே !
பழமைமண்ணில் கால்பதித்து!
புதுமை விண்ணில் நீயும் பறந்தாயே!
ஏ! வானம்பாடியே!
இலக்கியவானிலே ஒரு நல்ல முன்னோக்கும்!
இலக்கினை நோக்கியே-மக்கள் கலையின்!
இயக்கமாய் சிறகசைத்த வானம்பாடியே!புதுக்
கவிதையிலே நல்ல சிறுகதையிலே மிளிர்ந்தாயே!
மணிக்கொடி இதழான வானம்பாடியே நீயொரு இதழாய்!
மலர்ந்து இயக்கமாய் பரிணமித்தாயே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment