Popular Posts

Thursday, September 10, 2009

மாண்டுமடிய மாட்டேன்! மடிந்தொழிந்து போயிட மாட்டேன்!-மணக்கும்! மல்லியப் பூவா பூத்திருப்பேனே- காலமெல்லாமே!உன் நெஞ்சுக்குள்ளேயே! செவ்வந்திப் பூவா சிரிந்தி

மாண்டுமடிய மாட்டேன்!
மடிந்தொழிந்து போயிட மாட்டேன்!-மணக்கும்!
மல்லியப் பூவா பூத்திருப்பேனே- காலமெல்லாமே!உன் நெஞ்சுக்குள்ளேயே!
செவ்வந்திப் பூவா சிரிந்திருப்பேனே!
காதலியே கண்ணிலவே கதிரழகே !
தேன்மழையே தெம்மாங்கே தென் தமிழே!

No comments: