உருட்டும் புரட்டும் ஒடுக்குது சிறப்பினையடா!-இந்த
உருட்டும் புரட்டும் எத்தனை நாளைக்கடா!=அந்த
உலுத்தர்கள் திருட்டு தொடர்ந்திடக் கூடாதடா!
உன்மத்தர்கள் சுய நலம் கூடவே கூடாதடா!
காசுக்கு அடிமையாக்குமடா !வாக்குரிமை விலைபோகுதடா!
கண்ணீரில் ஏழைகளின் வாழ்க்கை கருகுதடா-வசந்தகாலம்
கண்டிடும் நாள்தான் என்னாளோ? அந்த நாள் தான் பொன்னாளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment