கருங்கூந்தல் சின்னபிள்ளை
கருகமணி போட்ட புள்ள--உன்
கண்ணாலதான் பேசலேனா
கையிலெடுப்பேன் சித்தறுவா
சித்தறுவா வேணாம் மாமா
சீரழிய வெச்சுருமே
சித்திரையே புறக்கட்டுமே
சிறப்பாகவே மணமுடிப்போமே
மாசிமாசம் வந்துருச்சு
மாமாவ பரிசம்போட சொல்லுதடி
கேக்கவுள அச்சமா இருக்குதடி -என்னோட
கிளிமூக்கு மாம்பழத்த
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment