நித்தமும் போனால் முத்தமும் சலிக்கும்!
அளவுக்கு அதிகம் அமுதமும் கசக்கும்!
சித்தத்தில் ஏற்றா தத்துவம் புளிக்கும் !
-தத்துவம் இல்லாத நடைமுறை முடக்கும்!
பந்தத்தில் இல்லாத பாசம் முறைக்கும்!
பருவத்தில் விதைக்காத விதையும் அழுகும்!
சொந்தம் என்று சுற்றம் வருத்தும்!
அறிவால் உணர்ந்திடின் எதுவும் இனிக்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment