ஆதியென்ற மணிவிளக்கை அறிந்தவர் யாரடா?- பேரன்பின்
அகண்ட பரிபூரணத்தை புரிந்தவர் யாரடா?
மனித நேயம் கொண்ட மாமனிதர் அவரல்லவா?-ம்னிதரை
மனிதர் சரி நிகர்சமமாய் மதிக்கின்றவர் அவரல்லவா?- மார்க்சீயத்
தத்துவத்தின் உண்மையினை அறியாமலே!
தகிடுதத்தம் பண்ணும் கயவரை புரியாமலே!
வாழும் வாழ்வுதனில் பயனுமுண்டோ?கூறடா?
வஞ்சகரின் முகத்திரை கிழிக்காமலே-மக்கள் கலை
இலக்கியம் படைத்தார் தானுமுண்டோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment