Popular Posts

Wednesday, September 30, 2009

காசுக்குத்தான் ஓட்டையே விலைக்கு வாங்குறான்! கண்ணாடி அறையில இருந்து கயமைத்தனம் பண்ணுறான்!

கையில பிடிக்கிறான் துளசிமாலையே!-அவன்
கக்கத்தில இருக்குது கன்னக்கோலே!
உதட்டுல ஒண்ணு வைக்குறான் !
உள்ளத்துல ஒண்ணு நினைக்குறான்
காவியைத்தான் கட்டுறான் கன்னிப்பொண்ணுக !
கற்பத்தான் பறிக்குறான் நல்லவனப் போலவே பாசாங்கு பண்ணுறான்!
காசுக்குத்தான் ஓட்டையே விலைக்கு வாங்குறான்!
கண்ணாடி அறையில இருந்து கயமைத்தனம் பண்ணுறான்!

No comments: