யுகத்தின் மீது காலச் சுவடுகள் பதிக்கின்ற புரட்சிகர புதுமை வரிகளாம்!
யுகயுகமாய் மானுடத்தை முன்னெடுக்கும் மக்கள் கலை சீர்தூக்கும்!
புதுக்கவிதைகளாம் படைக்கின்ற படைப்பாளிகளே !இனி நமக்குத் தேவை!
புதுயுகமே புதுயுகமே பிறக்கட்டும் அடிமைக் கட்டுகளை அறுத்திடுவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment