ஏ !வானம்பாடிப் பறவையே-!
ஏ! கானம் பாடும் பறவையே-உன்
முதுகெல்லாம் கறுப்புதான் -உன்!
வயிறெல்லாம் வெளுப்புதான்!
நீயும் வயல்வெளியில் இனிமையாகவே!
பாடிவரும் தேவகானப் பறவையே!
சிற்றினப் பறவையே !
சிங்காரப் பறவையே!
புத்திசாலிப் பறவையே!
பொறுப்பான பறவையே!
சுறுசுறுப்புப் பறவையே!
சுதந்திரமான பறவையே!
ஆகாயத்திலே அந்தரத்திலே !
சுந்தரமானதொரு பாடல் பாடும் பறவையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment