Popular Posts

Monday, September 14, 2009

என்காதலியே அடிகொடியிடை கொடியிடை என்று சொல்கிறார்களே! எனக்கொரு உண்மை தெரிந்தாகவேண்டுமே! உன்னிடை எந்தவகை கொடியென்று? கனியிதழ் கனியிதழ் என்று சொல்கிறார

என்காதலியே
அடிகொடியிடை கொடியிடை என்று சொல்கிறார்களே!
எனக்கொரு உண்மை தெரிந்தாகவேண்டுமே!
உன்னிடை எந்தவகை கொடியென்று?
கனியிதழ் கனியிதழ் என்று சொல்கிறார்களே- நீயே சொல்லு
உன்னிதழ் எந்தவகை கனியென்று?

No comments: