Popular Posts

Thursday, September 10, 2009

கோலை ஊன்றி குனிந்து நடக்கும் முதியோரே கோலைவிட்டு குலாவி நடக்கணுமா? காலையில் இஞ்சிய தின்னவேணும் கடும்பகலில் சுக்கே உண்ணவேணும் மாலையிலே கடுக்காயே மகிழ்ந

கோலை ஊன்றி குனிந்து நடக்கும் முதியோரே
கோலைவிட்டு குலாவி நடக்கணுமா?
காலையில் இஞ்சிய தின்னவேணும்
கடும்பகலில் சுக்கே உண்ணவேணும்
மாலையிலே கடுக்காயே மகிழ்ந்தே உண்ணவேணும்-உண்டாலே
கோலை ஊண்ட தேவையில்லை முதியவயதிலே

1 comment:

sugan said...

காலையில் இஞ்சி
மதியம் கடுக்காய்
மாலையில் சுக்கு
மண்டலம் உண்ண
கோலையூன்றும் குடுகுடு கிழவரும்
கோலைவீசிக் குலாவ நடப்பரே!!!

மண்டலம்:40 நாள்