கோடிவித்தையும் கூழுக்குத்தானடா!
ஆடிப்பாடுவது ஒருசாண் வயித்துக்குத் தாண்டா!!
ஒருசாண் வயிறு என்பது இல்லாட்டா இங்கே
குழப்பமென்பது ஏதடா? நல்ல மனிதரும்,
ஏமாற்றும் மனிதரும் ,ஏமாறும் மனிதரும் ,
கோமாளி மனிதரும் ,கொள்கையற்ற மனிதரும்!
ஏமாளி மனிதரும் துரோகிகளும் இன்னும் கயவர்களும்!
தன்னல மனிதரும் ,தாந்தோன்றி மனிதரும் !
எத்தனை மனிதரடா? எத்தனை போராட்டமடா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment