செம்பிலே சிலை எழுதி சிவத்தபிள்ளை பேரெழுதி!
செம்புமேலே செம்புவைத்து சிவத்தபிள்ளை எங்கபோற?
செம்புமேலே செம்புவெச்சு சிவபூஜை செய்யப்போறேன் -கண்ணாலே
வம்புபேசி கதை அளந்து என் நேரத்த வீணாக்கிப்பிடாத!
அன்பாலே கோவில்கட்டி உன்னை நானும் வணங்குறனே
அன்பே நீயும் ஆதரவா பேசாமலே போறது முறையா?சரியா?
இல்லறமாம் நல்லறமாம் ஆகக்குறி சொன்னாக்கா
நல்லுறவில் நாமும் நலமாக வாழ்ந்திடலாமே உனக்குத் தெரியாதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment