Popular Posts

Saturday, September 19, 2009

தேவையில்லை தேவையில்லையடா! இடித்து ஒரு கூடை தேவையில்லையடா! தேவையடா தேவையடா! அன்புள்ளத்தோடு ஒருபிடிசோறு தேவையடா! விருந்தோமபல் செய்து உபசரியார் வீட்டினில

தேவையில்லை தேவையில்லையடா! இடித்து ஒரு
கூடை தேவையில்லையடா!
தேவையடா தேவையடா! அன்புள்ளத்தோடு
ஒருபிடிசோறு தேவையடா! விருந்தோமபல் செய்து
உபசரியார் வீட்டினிலே
உண்ணாதிருப்பதே நலமாகுமடா!

No comments: