வாலமீனக் கொண்டு வடகரையே போறமாமாவோய்!
வைகைக்கரையோர தாழமடலுக்குள்ள!
காளை நீயும் தங்கிபோனால் ஆகாதோ! -செல்லூரு
கம்மாக் கரையினிலே கலந்து நிக்கும் எளந்தமரம் -ஏறி நீங்க
சும்மா உலுப்பிடுங்க என் இளவட்ட மாமாவோய்!
அம்மா தின்னு அப்பாதின்னு எல்லாம் தின்னு திகட்டத்தின்னு!
எளந்த பழம் இனிக்கும்பழம் புளிக்கும்பழம் ருசியானபழமே மாமாவோய்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment