ஒன்று நினைத்தேன்! ஒன்று ஆனதே!
ஒன்றில் உறவானேன் !ஒன்றில் பிரிவானேன்!
ஒன்றைத் தேடினேன்! ஒன்று கிடைத்ததே!
ஒன்றில் ஒன்றினேன் !ஒன்றைப் பற்றினேன்!
ஒன்றும் அறியேன் !ஒன்றும் புரியேன்1
ஒன்றும் காணேன்! ஒன்றில் ஓடினேன்!
ஒன்றே மனிதம் என்று உணராதார் மத்தியிலே !-எந்த
ஒன்றில் ஒன்றி ஒன்றாய் ஆவாரோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment