Popular Posts

Saturday, July 19, 2008

நிலையில்லாத உலகம்!


8 வயதில் புரியாத உலகம்!
18 வயதில் புதிய உலகம்!
28 வயதில் இனிய உலகம்!
38 வயதில் வேக உலகம்!
48 வயதில் கடமை உலகம்!
58 வயதில் சுமையான உலகம்!
68 வயதில் பேரன்,பேத்தி உலகம்!
78 வயதில் ஓய்வு உலகம்!

பிறப்பு முதல் ஜீவன் உள்ள வரை
நிலையில்லாத உலகம்!

No comments: