நம் இந்திய திருநாட்டில் தீவிரவாதத்தை ஓழிக்கவும் நம் தேசத்தை காக்கவும் நாம் அனைவரும் ஒன்று படுவோமாக!
தீவிரவாதி எப்படி உருவாகிறான். தவறான கொள்கைகள் கொண்ட சிலரால் (பலரால்?) மூளைசலவை செய்யப்பட்டு உருவெடுக்கிறான்.
தீவிரவாதிகளை நம்மால் ஒழிக்க முடியுமா? நம் தேசம் எதிர்காலத்தில் பயமில்லாமல் இருக்க முடியுமா? நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்திய திருநாடு என்றும் நிம்மதி அடைய என்ன வழி?
1 comment:
Hello!! I am colecconando flags. Visits my Blog Please. THANK YOU
Post a Comment