திரைப்பட இயக்கு நர்களே!
---- நல்ல இலக்கியங்களைப் படியுங்கள்!
நல்ல இலக்கியவாதிகளை ஆதரியுங்கள்!
நல்லகதைகளுக்கு நல்லதிரைக்கதை அமையுங்கள்!
நல்ல சமூகத்தை உருவாக்கிட முன்னோக்கி நடங்கள்!
காசுக்காக எதையும் செய்யாதீர்கள்!
கலையென்று மெதுவாக படமெடுக்காதீர்கள்!-மக்கள்
கலையினை முன்னோக்கி எடுத்து வென்றிடுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment