Popular Posts

Sunday, September 13, 2009

காதலரே! காதல் பயணத்தையே ! ஒரு சத்தமில்லாத மவுனத்திலேயே ! எத்தனை காலம் தான் பயணம் செயவாரோ? மவுன விழிகள் திறவாத போதினிலே மெய்யான காதலின்! கதவுகள் என்றும

காதலரே!
காதல் பயணத்தையே !
ஒரு சத்தமில்லாத மவுனத்திலேயே !
எத்தனை காலம் தான் பயணம் செயவாரோ?
மவுன விழிகள் திறவாத போதினிலே மெய்யான காதலின்!
கதவுகள் என்றும் திறப்பதுண்டோ? இவ்வுலகினிலே!
வாய்பேசாத மவுனிகளுக்கோ காதல் கனவுகள் நனவாவதில்லையே!

No comments: