நூற்றுக்கணக்கான முறை காஸ்ட்ரோவை கொலைசெய்ய
ஓடித் தோற்றுப்போன ஏகாதிபத்தியமே !
உன்னை எதிர்க்கும் சக்தி !
பெடரல் காஸ்ட்ரோ” மட்டுமல்ல!
உலகத்தில் சர்வதேச பார்வை உள்ள
ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தான்”-உலகினில்
எத்தனை போராளிகள் வீழ்ந்தால் என்ன?
அவர்களின் அடிச்சுவட்டில் புதிய தலைமுறை வீறுகொண்டு எழும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment