ஊருப்பய பேச்ச கேட்டு!
உருப்படாம போனேனே!
கேட்க தரமில்லாத எடத்துல!
கேட்டுபுட்டு மாட்டிக்கிட்டனே!
வண்டிமாடு ரெண்டும் பூட்டி!
வடக்க போயி பொண்ணுகேட்டு!
கண்டவன் பேச்சக் கேட்டு!
கடவாப் பல்லு ரெண்டும் போச்சு!
காலமெல்லாம் சொல்லும் போச்சு!
ஓவாயன் என்ற பேரும் ஆச்சு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment