கல்லடிச் சித்தன் போனவழி !
காடுமேடெல்லாம் தவிடுபொடி!
துணிந்து நடந்தவனுக்கு சமுத்திரமும் முழங்காலடா!-தன்னம்பிக்கை முகமூடி
அணிந்த மனிதனுக்கு எந்த எதிர்ப்பையும் தாங்கிடும் சக்தி வந்திடுமே!
தைரியத்தை கடைசிவரை விடாத மானுடமே தோல்வியினை சந்திப்பதில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment