Popular Posts

Friday, September 11, 2009

அன்னைக்கு! ”அய்சக்க அய் அரைப்படி நெய்! வெள்ளைக்காரன் தலையில தீயைபொருத்திவைனு” விடுதலை காலத்திலே சொல்லிப் பாடினாங்க-ஆனா இன்னைக்கோ! மீண்டும் ஒரு விடுதலை

அன்னைக்கு!
”அய்சக்க அய் அரைப்படி நெய்!
வெள்ளைக்காரன் தலையில தீயைபொருத்திவைனு”
விடுதலை காலத்திலே சொல்லிப் பாடினாங்க-ஆனா
இன்னைக்கோ!
மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு நாமே
அய்சக்க அய் அரைப்படி நெய் முதலாளித்துவ
கொள்ளைக்காரன் தலையில தீயைபொருத்திவைனு”
இன்னும் !
இந்த பாட்டைத் தொடரவேண்டி இருக்கிறதே!

No comments: