விண்ணேது ?வெளியேது ஒளியேது? உன்னை நீயே அறியாதபோது!
எண்ணேது? எழுத்தேது? பகுத்தறிவேது? உலகை நீயே புரியாதபோது!
வாழ்வேது ?சுகமேது? வசந்தமேது? மக்கள் ஜன நாயகம் இல்லாதபோது!
வளமேது? இன்பமேது? இனிமையேது? சுதந்திர சுவாசம் இல்லாதபோது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment