Popular Posts

Monday, September 21, 2009

மார்க்சீய தத்துவத்தின் வழியினிலே நடந்திடவே!

நீயும்
சுற்றாதே சுற்றாதே பூமியே-வறுமையாலே
சுழலும் பசி நெருப்பையே!
அணைக்க ஒருவழிசொல்லாமலே!- நீயும்!
சுற்றாதே சுற்றாதே பூமியே-வறுமையாலே
சுழலும் பசி நெருப்பையே!
அணைக்க ஒருவழிசொல்லாமலே!- நீயும்
வறுமைக்குக் காரணத்தை அறியாமலே
வாழ்கின்ற மக்களின் அறியாமை தீர்த்திடவே!
மார்க்சீய தத்துவத்தின் வழியினிலே நடந்திடவே!
மக்களுக்கு உழைக்கின்ற நல்லோர்வழி சேராமலே- நீயும்
சுற்றாதே சுற்றாதே பூமியே-வறுமையாலே
சுழலும் பசி நெருப்பையே!
அணைக்க ஒருவழிசொல்லாமலே!- நீயும்

No comments: