காதல் அன்பு இல்லாது பிறப்பதில்லையே!-அதன் ஆயிரமாயிரம்
காலங்காலமான உயிர்ப்பினையே என்னாளுமே!
காத்திருந்து அள்ளினாலும் குறைவதில்லையே!-யுகயுகமாகவே!
கனவிருந்து தவிப்பதிலும் சளிப்பதில்லையே!-அதுவும் தன்னை
நனவாக்கிடவே போராடும் குணமதையே மறப்பதில்லையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment