ஆத்தோரம் கொடிக்காலாம் அரும்பரும்பா வெத்தலையாம்!
போட்டாலே செவக்குதில்ல பொன்மயிலே உன்மயக்கம்!
சேத்தோர செந்தாமரையே சித்தார பூங்குயிலே ! - நீயும்
சிரிச்சாலே ஆகுதில்ல என்மனசு எங்கோ போகுதடி! -என்
சிந்தையெல்லாம் வாடுதடி எலுமிச்சங்கனியே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment